Business ·

இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்றைய நாணய மாற்று விகிதம்

March 03 (Citizen.lk News) - இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை (03) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 313.3818 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 305.7029 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றையதினம் நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

Read next