October 20 (Citizen.lk News) - காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவில் நேற்று முன்தினம் (18) காலை முதல் இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதல்களை முன்னெடுத்தது.
இந்நிலையில் பெண் ஒருவர் உட்பட மொத்தமாக 18 பேர் பலியாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தெற்கு காசாவின் கிழக்கு கான் யூனிஸில் குறைந்தது 12 வான்வழித் தாக்குதல்கள் நடந்தன என கூறப்படுகிறது.
Read next
World
·
இந்தோனேசியாவில் மண்சரிவு ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
January 26 (Citizen.lk News) - இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகா
World
·
கிரீன்லாந்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அவசியம் - டிரம்ப் : டென்மார்க் மற்றும் ஐரோப்பிய நாடுகள் சில எதிர்ப்பு !
January 17 (Citizen.lk News) - டென்மார்க் அரசின் கீழ் தன்னாட்சி பெ
World
·
’புடின் வருகை இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை பாதிக்காது’
December 07 (Citizen.lk News) - ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின்