March 15 (Citizen.lk News) - ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில், மிஹின் லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Read next
News
·
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எரிக் எஸ். மயர் நாட்டை வந்தடைந்தார்.
August 25 (Citizen News) - இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக பெயரிடப்
Local
·
KIU பல்கலைக்கழகம் உயர்கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட சமீபத்திய காலமுறை நிறுவன மீளாய்வில் அதிகூடிய புள்ளிகள் சதவீதத்தை பெற்று சாதனை
June 12 (Citizen News) - இலங்கையின் உயர்கல்வித் துறையில் ஒரு குறிப்
News
·
கண்டியில் வாகன விபத்து ; முச்சக்கரவண்டி மீது கார் மோதியதில் 2 வயதுக் குழந்தை பலி!
June 04 (Citizen News) - கண்டி - தலாத்துஓயா, மயிலபிட்டிய பகுதியில் இடம்